வாஸ்து பூஜை முறை

பிரபலவாஸ்துநிபுணர் – எஸ்.ராமசிவநேசன் மொத்த இடத்தின் ஈசான்ய மூலையில் தோண்டப்பட்ட குழிக்குள் ஒன்பது செங்கலை எடுத்து மூன்று வரிசையாக ஒரு வரிசைக்கு மூன்றுகல் வைக்க வேண்டும். குழியில் கிழக்கு ஒட்டி அடுக்க வேண்டும். அப்பொழுது தான் மேற்குப்புறத்தில் நின்று கொண்டு கிழிக்குப் பார்த்து பூஜை செய்ய முடியும். 1.ஒன்பது கல்லையும் ஒன்பது கிரகங்களாக பாவித்து நிறை குடத்துநீரைக் கொண்டு வீட்டிலுள்ள பெண்கள் நனைக்க வேண்டும். 2. சந்தனம், குங்கும்ம் வைத்து அதன்மீது தனித்தனியே நவதான்யங்களை எடுத்து வைக்க […]

கோவில்களுக்கு வாஸ்து தேவையா?

மங்கை நவம்பர் 1997பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் கோவில்களுக்கு கூட வாஸ்து அவசியம் என்றே தோன்றுகிறது, வாஸ்து முறைப்படி அமைந்த கோவில்களுக்கு தான் மக்கள் நிறைய வழிபட வருகிறார்கள்.  இறைவன் அருளும் அவர்களுக்கு கிடைக்கிறது.  உலகளவில் வாடிகன் தேவாலயம் முதலிடம் வகிக்கிறது.  காரணம் வடக்கு, வடகிழக்கு, ரொம்ப பள்ளமா அமைஞ்சிருக்கு, அது வாஸ்துவோட பலம். நம் நாட்டில் திருப்பதி கோவில் செல்வ வளம் கொழிக்கக் காரணமும் வாஸ்துதான். வடக்கு, வடகிழக்கு, பள்ளமாகவும், தெற்கு. மேற்கில் உயரமான […]

தொழிற்சாலையின் படம் அனுப்பினால் நீங்கள் மாற்றங்களை சொல்லி அனுப்புவீர்களா?

மங்கை நவம்பர் 1997பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் தொழிற்சாலை ஆனாலும் , வீடுகள், ஆனாலும் நாங்கள் நேரடியாக வந்து பார்த்து தான் மாற்றங்களை கூற முடியும். இடத்தைப்பார்க்காமல் கூறுவது சரியாக இருக்காது. வாஸ்து சாஸ்திரத்தில் மிக மிக முக்கியமானது திசைகள். இந்தத் திசைகளை பொறுத்தவரை ‘மேக்னடிக்காம்பஸ்’ வைத்துப்பார்க்க வேண்டும். பார்க்காமல் திசைகளை தீர்மானிக்க முடியாது. மேற்கு என்று சொல்வார்கள். நேரில் போய் அளந்து பார்த்தால் அது வடமேற்காகவோ, தென்மேற்காகவோ இருக்கும். சுற்றுப்புறங்களின் தாக்கம் ஸ்தான பலத்தைக் […]

நமது நாட்டிற்கு வாஸ்து என்படி இருக்கிறது?

மங்கை நவம்பர் 1997பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் நமது நாட்டிற்கு வாஸ்து அவ்வளவு பலமில்லாமல் இருக்கிறது. வடக்கில் இமயமலை உள்ளது. பள்ளமாக இருக்க வேண்டிய இடத்தில் உயரமான மலை இருக்கிறது. தெற்குப்பக்கம் உயரமாக இருக்கணும். ஆனா அங்கே பள்ளமான கடல் அமைந்து விட்டது. அதனால் நம் வீடுகளை வாஸ்து முறைப்படி அவசியம் அமைத்துக்கொள்ள வேண்டும்.

vastu secrets

காலண்டரிலும், டைரியிலும் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி இருக்கும் போது தனியாக அதைப்பற்றி சொல்லும் வாஸ்து சாஸ்திரிகள் தேவையா?

மங்கை நவம்பர் 1997பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் காலண்டரிலும், டைரிகளில் உள்ளது வெறும் அடி அளவுகள் மட்டும் தான். பழைய வாஸ்து சாஸ்திர நூல் ஆராய்ச்சியை எடுத்துப்பார்க்கும் போது இன்றைக்கு உள்ள பனிரெண்டு இஞ்ச், ஒரு அடி அளவே இல்லை. கால் பாத அளவை வைத்தே சொல்லி இருக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு அடி அளவை வைத்து மட்டுமே இல்லை. அதைத்தவிர நிறை சூட்டுமங்கள் இருக்கிறது. ஒன்றொன்றும் எங்கே இருக்கணும்ற அமைப்பு முறைகள், வாசல் […]

வாஸ்து சாத்திரப்படி நமது வீடும், நாடும்

தினகரன் தீபாவளி மலர் – 1998 பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் வாஸ்து சாஸ்திரம் என்பது பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றை அடிப்படையாகக் கொண்ட அறிவியலாகும். இன்று தொலைக்காட்சி பத்திரிக்கைகளில் வாஸ்து பற்றி செய்திகள் வந்த வண்ணம் உள்ளதால் இதைப்பற்றி அறியாதவர் யாரும் இல்லை எனும் அளவிற்கு மக்களிடம் வாஸ்து சாஸ்திர ஞானம் வளர்;ச்சி அடைந்துள்ளது. நடைமுறையில் வாஸ்து வக்ரமுள்ள வீடுகளில் வாழ்ந்தவர் நலிவடைவதும் வாஸ்து பலமுள்ள இடத்தில் வாழ்பவர் தொழில் […]

வாழ்க்கை வெற்றிக்கு வாஸ்து

பிசினஸ் தமிழகம் – தீபாவளி சிறப்பிதழ் – நவம்பர், 99பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் ஒரு கரு உருவாகி மண்ணில் விழும்போதே அந்தக்கரு மண்ணுக்குள் மறையும் தேதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. இந்த கூற்றைத்தான் அனைத்து மதங்களும் கூறுகின்றன. ஆனால் வாழ்க்கை என்ற மிகப்பெரிய வழக்கை சந்தித்து வெற்றி பெற பலவிதமான நூல்களும் ஆன்மீகவாதிகளின் பொன் வார்த்தைகளும் உதவியாக இருந்து வருகின்றன.உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் மனிதனுக்கு அத்தியாவசியமானதாக இருந்தாலும் இம்மூன்றையும் அடைய தேவை பணம். இந்தப்பணம் […]

வாழவைக்கும் வாஸ்து

அமுதசுரபி ஜுலை 99 பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் இப்போது மக்களிடம், நியூமராலஜியும், வாஸ்துவும் அதிக விழப்புணர்ச்சி தந்து வருகிறது.  குழந்தைகளுக்கு நியூமராலஜி முறைப்படி பெயர் வைப்பது மிக முக்கியம்.  நல்ல அதிர்ஷ்டப் பெயரே குழந்தை சீரும்,சிறப்புமாய் வாழ உதவுகிறது.  ஆணோ, பெண்ணோ எந்த வயதிலும் தங்கள் பெயரை நியூமராலஜிப்படி மாற்றி அமைத்து வெற்றி காணலாம்.  வாழ்வில் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் உள்ள பல ஆண்கள், பெண்கள் என்னிடம் ஆலோசனை பெற்று புதுப்பெயரோ அல்லது பெயரில் சிறு […]