எனக்கு பிறந்த எண் ஒன்று, கூட்டு எண்.ஒன்று, பெயர் எண் ஒன்றில் எனக்கு நாற்பத்தி ஆறில் உள்ளது. எண் கணித ஜோதிடப்படி பொருத்தமானதா?

மங்கை நவம்பர் 1997பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன் எல்லோரும் பிறந்த தேதிக்கு கூட்டு எண்ணுக்கு பொருத்தமானதா இருந்தாலே நல்ல பெயர்னு நினைச்சுட்ட இருக்காங்க. அது சரியான அணுகுமுறை கிடையாது. எனக்குத் தெரிந்த ஒருவர் நியூமராலஜிப்படி பலபேரிடம் பெயர் மாற்றிக்கொண்டார். உங்களைப்போல் ஒன்று. ஒன்று கூட்டுஎண் கொண்டவர். அந்த ஒன்றில் அவர் வெற்றி அடையவில்லை. நான் ஐந்தில் அவருக்கு வைத்துத் தந்தேன். வெற்றிகரமான வாழ்க்கை நடத்தி வருகிறார். எனவே எண்களை மட்டும் பார்க்கக் கூடாது. ஒருவருக்கு பெயர் […]