Best Vastu Numerology SRamasivanesan

இப்போது மக்களிடம், நியூமராலஜியும், வாஸ்துவும் அதிக விழப்புணர்ச்சி தந்து வருகிறது. குழந்தைகளுக்கு நியூமராலஜி முறைப்படி பெயர் வைப்பது மிக முக்கியம். நல்ல அதிர்ஷ்டப் பெயரே குழந்தை சீரும்,சிறப்புமாய் வாழ உதவுகிறது. ஆணோ, பெண்ணோ எந்த வயதிலும் தங்கள் பெயரை நியூமராலஜிப்படி மாற்றி அமைத்து வெற்றி காணலாம். வாழ்வில் பணக்கஷ்டம், மனக்கஷ்டம் உள்ள பல ஆண்கள், பெண்கள் என்னிடம் ஆலோசனை பெற்று புதுப்பெயரோ அல்லது பெயரில் சிறு மாற்றமோ செய்து கொண்டு புத்துணர்ச்சியான, செல்வமிக்க சந்தோஷ வாழ்வு பெற்றுள்ளனர். எதிர்பாராத முன்னேற்றங்களைக் கண்டுள்ளனர். நாற்பத வருட அனுபவம் பெற்ற தந்தையிடம் நியூமராலஜி – வாஸ்து கற்ற இந்த இளைஞர் எஸ்.ராமசிவநேசன் கடந்த ஐந்தாண்டுகளாக குழந்தைகளுக்கு அதிர்ஷ்டமான பெயரை ஆராய்ந்து அளித்தல், தொழிற்சாலைகளுக்கு வெற்றிகரமான, லாபகரமான பெயரை அமைத்துத் தருதல், பெயரைத் திருத்தி, சோதனைகளை அகற்றி தனி மனிதர்களை சாதனையாளர் ஆக்குதல் போன்ற நியூமராலஜி முறைகளையும், புதிய வீடுகள் கட்ட வாஸ்து சாஸ்திர முறைப்படி பிளான் போட்டுத் தருதல், தொழிற்சாலை வாஸ்து குறைகளை அகற்றி பரிபூரண சந்தோஷம் கிடைக்க வைத்தல். பிரமாதமான முன்னேற்றம் தரும் பிளாட்களைத் தேர்ந்தெடுத்து தருதல் போன்ற வாஸ்து முறைகளையும் கையாண்டு இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரின் பாராட்டுகளுடன் செயல்பட்டு வருகிறார். இச்சாதனையாளர் ‘அமுதசுரபி’ வாசகர்களுக்கு நியூமராலஜி – வாஸ்து மனித சமுதாயத்திற்கே இரண்டு கண்கள் போல எப்படி உதவி வருகிறது என்பதை இங்கே விளக்கமாகக் கூறுகிறார்.