நமது நாட்டிற்கு வாஸ்து என்படி இருக்கிறது?

மங்கை நவம்பர் 1997
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

நமது நாட்டிற்கு வாஸ்து அவ்வளவு பலமில்லாமல் இருக்கிறது. வடக்கில் இமயமலை உள்ளது. பள்ளமாக இருக்க வேண்டிய இடத்தில் உயரமான மலை இருக்கிறது. தெற்குப்பக்கம் உயரமாக இருக்கணும். ஆனா அங்கே பள்ளமான கடல் அமைந்து விட்டது. அதனால் நம் வீடுகளை வாஸ்து முறைப்படி அவசியம் அமைத்துக்கொள்ள வேண்டும்.