கோவில்களுக்கு வாஸ்து தேவையா?

மங்கை நவம்பர் 1997
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

கோவில்களுக்கு கூட வாஸ்து அவசியம் என்றே தோன்றுகிறது, வாஸ்து முறைப்படி அமைந்த கோவில்களுக்கு தான் மக்கள் நிறைய வழிபட வருகிறார்கள்.  இறைவன் அருளும் அவர்களுக்கு கிடைக்கிறது.  உலகளவில் வாடிகன் தேவாலயம் முதலிடம் வகிக்கிறது.  காரணம் வடக்கு, வடகிழக்கு, ரொம்ப பள்ளமா அமைஞ்சிருக்கு, அது வாஸ்துவோட பலம். நம் நாட்டில் திருப்பதி கோவில் செல்வ வளம் கொழிக்கக் காரணமும் வாஸ்துதான். வடக்கு, வடகிழக்கு, பள்ளமாகவும், தெற்கு. மேற்கில் உயரமான மலைகள் இருக்கிறது.  எனவே இங்கு வாஸ்து பலம் உள்ளது.