வாழ்க்கை வெற்றிக்கு வாஸ்து

பிசினஸ் தமிழகம் – தீபாவளி சிறப்பிதழ் – நவம்பர், 99
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்

ஒரு கரு உருவாகி மண்ணில் விழும்போதே அந்தக்கரு மண்ணுக்குள் மறையும் தேதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. இந்த கூற்றைத்தான் அனைத்து மதங்களும் கூறுகின்றன. ஆனால் வாழ்க்கை என்ற மிகப்பெரிய வழக்கை சந்தித்து வெற்றி பெற பலவிதமான நூல்களும் ஆன்மீகவாதிகளின் பொன் வார்த்தைகளும் உதவியாக இருந்து வருகின்றன.
உணவு, உடை, இருப்பிடம் இவை மூன்றும் மனிதனுக்கு அத்தியாவசியமானதாக இருந்தாலும் இம்மூன்றையும் அடைய தேவை பணம். இந்தப்பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எந்த ஒரு மனிதனுக்கு தான் வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. அதற்குண்டான வழிமுறைகளை அறிந்து செயல்படவேண்டும். சம்பாதித்த பணத்தை சேமித்து வைத்து தான் வசதியாக வாழ விரும்பி நிலங்களை வாங்கி வீடுகளை கட்டுகிறார்கள்.
திசைமுக்கியம்: ஒருமனைக்கு திசை மிகவும் முக்கியம் மனையடி சாஸ்திரம் பார்க்கும் பலர் சூரியனை வைத்து இது கிழக்கு

Leave a Reply

Your email address will not be published.