மங்கை நவம்பர் 1997
பிரபல வாஸ்து நிபுணர் – எஸ்.ராமசிவநேசன்
காலண்டரிலும், டைரிகளில் உள்ளது வெறும் அடி அளவுகள் மட்டும் தான். பழைய வாஸ்து சாஸ்திர நூல் ஆராய்ச்சியை எடுத்துப்பார்க்கும் போது இன்றைக்கு உள்ள பனிரெண்டு இஞ்ச், ஒரு அடி அளவே இல்லை. கால் பாத அளவை வைத்தே சொல்லி இருக்கிறார்கள். வாஸ்து சாஸ்திரம் என்பது ஒரு அடி அளவை வைத்து மட்டுமே இல்லை. அதைத்தவிர நிறை சூட்டுமங்கள் இருக்கிறது. ஒன்றொன்றும் எங்கே இருக்கணும்ற அமைப்பு முறைகள், வாசல் அமைப்பு முறை, சுற்றுப்புற சூழ்நிலை எப்படி அமையணும்கற தாக்கத்தை பொறுத்துத்தான் அந்த இடத்திற்கு மனையோட பலமே கூடும்.குறையும் எனவே வாஸ்து சாஸ்திரம் தெரிந்த என்னைப் போன்றவர்களை அணுகுவதே சரியாகும்